Eventsநிகழ்வுகள்

Past Eventsகடந்த நிகழ்வுகள்

Felicitation at the Consulate General of India, Birminghamஇந்தியத் துணைத் தூதரகத்தில் பாராட்டு விழா, பர்மிங்காம்

Dateநாள்
Venueஇடம்
Consulate General of India, Birminghamஇந்தியத் துணைத் தூதரகம், பர்மிங்காம்

A felicitation and literary gathering for Jeyamohan, where he spoke on 'Culture — Both a Burden and Wings'.ஜெயமோகனுக்கான பாராட்டு விழாவும் இலக்கியக் கூடுகையும். 'பண்பாடு — சுமையும் சிறகும்' என்னும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.

English

On 3 August 2026 a felicitation and literary gathering for Jeyamohan was held at the Consulate General of India in Birmingham. Consul General Venkatachalam honoured him and spoke about his contribution to Indian literature and philosophy.

Jeyamohan then spoke on the topic ‘Culture — Both a Burden and Wings’.

தமிழ்

2026 ஆகஸ்ட் 3 அன்று, பர்மிங்காமில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ஜெயமோகனுக்குப் பாராட்டு விழாவும் இலக்கியக் கூடுகையும் நடைபெற்றன. துணைத் தூதர் வெங்கடாசலம் அவரைக் கௌரவித்து, இந்திய இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்துப் பேசினார்.

தொடர்ந்து, ‘பண்பாடு — சுமையும் சிறகும்’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் உரையாற்றினார்.