Eventsநிகழ்வுகள்

Past Eventsகடந்த நிகழ்வுகள்

Novel Writing: A Two-Day Practical Workshopபுதின எழுத்து — இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை

Dateநாள்
Venueஇடம்
University of Essex, Colchesterஎசெக்ஸ் பல்கலைக்கழகம், கோல்செஸ்டர்

Two days on how a novel is built and written, working through character, story, and event.ஒரு புதினம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு எழுதப்படுகிறது என்பது குறித்த இரண்டு நாட்கள் — பாத்திரம், கதை, நிகழ்வு வழியாக.

English

A two-day practical workshop on writing the novel, held at the University of Essex in Colchester on 8 and 9 August 2026.

The sessions worked through the parts a novel is made of and how each is written, taking character, story, and event in turn.

தமிழ்

2026 ஆகஸ்ட் 8, 9 ஆகிய நாட்களில் கோல்செஸ்டரில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் புதினம் எழுதுவது குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

ஒரு புதினம் எந்தெந்தப் பகுதிகளால் ஆனது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதை — பாத்திரம், கதை, நிகழ்வு என வரிசையாக — இந்த அமர்வுகள் அணுகின.