Book Reviewsநூல் மதிப்புரைகள்

White Elephant: A Big Novel with Big Questionsவெள்ளை யானை: பெரிய கேள்விகளைக் கொண்ட பெரிய நாவல்

White Elephantவெள்ளை யானை

Originally published onமுதலில் வெளியிடப்பட்டது The Irish Times. Read the full pieceமுழுக் கட்டுரையையும் வாசிக்க

Authorஆசிரியர்
Jeyamohan
Translatorமொழிபெயர்ப்பாளர்
Priyamvada Ramkumar

English

The Irish Times reviewed White Elephant — Priyamvada Ramkumar’s English translation of Jeyamohan’s வெள்ளை யானை, and her second full-length translation of his work after Stories of the True.

The novel is set against the Great Famine of 1876–78 in the Madras Presidency, and builds on what is thought to be one of the earliest labour uprisings in the country, holding its attention on the Dalit lives caught in that catastrophe. Ramkumar received a PEN/Heim Translation Fund grant for the translation.

Read the full review at the link below.

தமிழ்

ஜெயமோகனின் வெள்ளை யானை நாவலை பிரியம்வதா ராம்குமார் ஆங்கிலத்தில் ஒயிட் எலிஃபன்ட் என மொழிபெயர்த்திருக்கிறார்; ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூவுக்குப் பிறகு அவர் மொழிபெயர்த்த ஜெயமோகனின் இரண்டாவது முழு நீள நூல் இது. அந்நூலுக்கு தி ஐரிஷ் டைம்ஸ் இதழில் மதிப்புரை வெளியாகியுள்ளது.

1876–78இல் சென்னை மாகாணத்தைத் தாக்கிய பெரும் பஞ்சத்தின் பின்னணியில் அமைந்த இந்நாவல், இந்நாட்டின் ஆரம்பகாலத் தொழிலாளர் எழுச்சிகளுள் ஒன்றெனக் கருதப்படுவதை மையமாகக் கொண்டு, அப்பேரிடரில் சிக்கிய தலித் மக்களின் வாழ்வைக் கவனத்தில் நிறுத்துகிறது. இம்மொழிபெயர்ப்புக்காக ராம்குமாருக்கு PEN/Heim மொழிபெயர்ப்பு நிதி வழங்கப்பட்டது.

முழு மதிப்புரையையும் கீழே உள்ள இணைப்பில் வாசிக்கலாம்.